எங்கள் நெட்வொர்க் கேரேஜ்களை hdfcergo.com-யில் கண்டறியுங்கள் அல்லது விவரங்களுக்கு எங்கள் டோல் ஃப்ரீ எண்ணை அழைக்கவும்
உங்கள் வாகனத்தை அருகிலுள்ள நெட்வொர்க் கேரேஜிற்கு ஓட்டி அல்லது டோவிங் செய்து எடுத்துச் செல்லுங்கள்.
அனைத்து சேதங்கள் / இழப்புகள் எங்கள் சர்வேயர் மூலம் கணக்கிடப்பட்டு மதிப்பீடு செய்யப்படும்.
கோரல் படிவத்தை நிரப்பி படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தொடர்புடைய ஆவணங்களை வழங்கவும்.
கோரலின் ஒவ்வொரு நிலையிலும் SMS/இமெயில்கள் மூலம் நீங்கள் அறிவிக்கப்படுவீர்கள்.
வாகனம் தயாரானதும், கட்டாய விலக்கு, தேய்மானம் போன்றவற்றை உள்ளடக்கிய உரிமைகோரலில் உங்களின் பங்கை கேரேஜில் செலுத்திவிட்டு வெளியேறுங்கள். இருப்பு நேரடியாக நெட்வொர்க் கேரேஜ் உடன் எங்களால் செட்டில் செய்யப்படும்
உங்கள் தயாரான பதிவுகளுக்கான முழு விவரங்கள் உடன் கோரல் கணக்கீட்டு படிவத்தை பெறுங்கள்.
எந்தவொரு மோட்டார் (கார் மற்றும் பைக்) கோரல் செயல்முறைக்கும் தேவையான ஆவணங்களின் பட்டியல்:
கோரல் படிவம்
ஓட்டுநர் உரிமத்தின் நகல் (பரிவாஹன் தளத்தில் கிடைக்கவில்லை என்றால்)
பதிவு சான்றிதழின் நகல் (பரிவாஹன் தளத்தில் கிடைக்கவில்லை என்றால்)
இறுதி பழுதுபார்ப்பு பில்கள்
கேஸ்-டு-கேஸ் அடிப்படையில் கோரக்கூடிய மற்ற ஆவணங்கள் இருக்கலாம்.
கோரிக்கை செயல்முறைகளில் உங்களுக்கு உதவும் சில முக்கியமான விஷயங்கள்
சொத்து சேதம், உடல் காயம், திருட்டு மற்றும் பெரிய சேதங்கள் ஆகியவற்றின் விஷயத்தில் அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒரு FIR-ஐ தாக்கல் செய்யவும்.
சேதம் பெரிதாக இருந்தால், வாகனம் இடத்திலிருந்து அகற்றப்படுவதற்கு முன்னர் விபத்து பற்றி தெரிவிக்க வேண்டும், இதனால் காப்பீட்டாளர்கள் சேதத்தின் ஸ்பாட் ஆய்வுக்கு ஏற்பாடு செய்வார்கள்.
காயம், இறப்பு, மூன்றாம் தரப்பினர் சொத்து சேதம், திருட்டு, தீங்கிழைக்கும் செயல், கலவரம், வேலைநிறுத்தம் மற்றும்/அல்லது பயங்கரவாத நடவடிக்கை காரணமாக ஏற்படும் சேதம் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிப்பது அவசியம்.
திருப்பிச் செலுத்துதல் / நெட்வொர்க் அல்லாத கேரேஜ்களின் கோரல் செயல்முறை
எங்கள் மொபைல் செயலி அல்லது டோல் ஃப்ரீ ஹெல்ப்லைன் எண்ணில் கோரலை தெரிவிக்கவும்
அனைத்து சேதங்கள் / இழப்புகள் எங்கள் சர்வேயர் மூலம் கணக்கிடப்பட்டு மதிப்பீடு செய்யப்படும்.
படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களுடன் முறையாக நிரப்பப்பட்ட மற்றும் கையொப்பமிடப்பட்ட கோரல் படிவத்தை சமர்ப்பிக்கவும்.
முழுமையான ஆவணங்களை பெற்றவுடன், கோரல் செயல்முறைப்படுத்தப்படும்
கோரலின் ஒவ்வொரு நிலையிலும் SMS/இமெயில்கள் மூலம் நீங்கள் அறிவிக்கப்படுவீர்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்டால் NEFT மூலம் அல்லது காசோலை மூலம் பணம்செலுத்தல் செய்யப்படும்
உங்கள் தயாரான பதிவுகளுக்கான முழு விவரங்கள் உடன் கோரல் கணக்கீட்டு படிவத்தை நீங்கள் பெறுவீர்கள்
எந்தவொரு மோட்டார் (கார் மற்றும் பைக்) கோரல் செயல்முறைக்கும் தேவையான ஆவணங்களின் பட்டியல்:
கோரல் படிவம்
ஓட்டுநர் உரிமத்தின் நகல் (பரிவாஹன் தளத்தில் கிடைக்கவில்லை என்றால்)
பதிவு சான்றிதழின் நகல் (பரிவாஹன் தளத்தில் கிடைக்கவில்லை என்றால்)
இறுதி பழுதுபார்ப்பு பில்கள்
கேஸ்-டு-கேஸ் அடிப்படையில் கோரக்கூடிய மற்ற ஆவணங்கள் இருக்கலாம்.
கோரிக்கை செயல்முறைகளில் உங்களுக்கு உதவும் சில முக்கியமான விஷயங்கள்
சொத்து சேதம், உடல் காயம், திருட்டு மற்றும் பெரிய சேதங்கள் ஆகியவற்றின் விஷயத்தில் அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒரு FIR-ஐ தாக்கல் செய்யவும்.
சேதம் பெரிதாக இருந்தால், வாகனம் இடத்திலிருந்து அகற்றப்படுவதற்கு முன்னர் விபத்து பற்றி தெரிவிக்க வேண்டும், இதனால் காப்பீட்டாளர்கள் சேதத்தின் ஸ்பாட் ஆய்வுக்கு ஏற்பாடு செய்வார்கள்.
காயம், மரணம், மூன்றாம் தரப்பினர் சொத்து சேதம், திருட்டு மற்றும் தீங்கிழைக்கும் செயல், கலவரம், வேலைநிறுத்தம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கை காரணமாக சேதம் ஆகியவை ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் உடனடியாக தகவல் தெரிவிப்பது அவசியமாகும்.