சிறப்பு காப்பீடுசிறப்பு காப்பீடு

எங்களது தயாரிப்புகள்

சைபர் பாதுகாப்பு
இ-பிசினஸ், இணையம், நெட்வொர்க்குகள் மற்றும் தகவல் சொத்துக்களுடன் தொடர்புடைய சைபர் வெளிப்பாடுகளால் ஏற்படும் முதல் மற்றும் மூன்றாம் தரப்பு பொறுப்புகளுக்கு எதிராக வணிக தொழில்களை பாதுகாக்க ஒரு விரிவான காப்பீட்டுத் தீர்வு வழங்கப்படுகிறது.
இயக்குனர்கள் & அதிகாரிகள் பொறுப்பு
இந்த பாலிசியானது தொழில்துறையின் "தேர்வு வடிவில்" கிடைக்கும் பரந்த அளவிலான காப்பீட்டை வழங்குகிறது.
குற்ற காப்பீடு
இந்த பாலிசியானது வெள்ளைக் காலர் குற்றங்களுக்கு எதிரான உங்களின் பாதுகாப்பு கவசமாகும், இது அனைத்து முக்கிய அபாயங்களுக்கும் விரிவான காப்பீடு ஆகும்.
முன்னணி போர்ட்ஃபோலியோ
சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு தங்களின் தனிப்பட்ட மற்றும் கார்ப்பரேட் வெளிப்பாடுகளை நிர்வகிக்க உதவும் விரிவான காப்பீட்டுத் தீர்வு.
மியூச்சுவல் ஃபண்ட் பாதுகாப்பு
நாடு முழுவதும் உள்ள மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர்களுக்கு நிதி நிலைத்தன்மை, உறுதியான எழுத்துறுதி, பரந்த காப்பீடு மற்றும் பதிலளிக்கக்கூடிய சேவை ஆகியவற்றை இந்த பாலிசி வழங்குகிறது.
எம்ப்ளாய்மென்ட் லையபிளிட்டி
இந்த பாலிசி ஊழியர் தொடர்பான வழக்குகளுக்கு எதிராக உங்கள் நிறுவனத்திற்கு மதிப்புமிக்க காப்பீட்டு பாதுகாப்பை வழங்குகிறது.
வென்ச்சர் கேப்பிட்டல்
இந்த பாலிசியானது நிர்வாகப் பொறுப்பு, மேலாண்மை இழப்பீடு, வெளி இயக்குநர் மற்றும் தொழில்முறை சேவைகள் ஆகியவற்றை வழங்கும் ஒருங்கிணைந்த தயாரிப்பு ஆகும்.
கல்வியாளரின் தொழில்முறை பொறுப்பு காப்பீடு
இந்த பாலிசியானது நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு அவர்களின் மீது குற்றம் சாட்டப்பட்ட செயல்கள் அல்லது நடவடிக்கைகளுக்காக தனிப்பட்ட மற்றும் நிதிப் பொறுப்புகளுக்கு எதிராக காப்பீடு வழங்குகிறது.
கடத்தல்/பிணைத்தொகை மற்றும் பணப்பறித்தல் காப்பீட்டு பாலிசி
ஒரு கிட்னாப் அல்லது எக்ஸ்டார்ஷன் அச்சுறுத்தலுக்கு முன்னரும், பின்னரும் தொழில்சார் உதவி என்பது பெருநிறுவன ரிஸ்க் மேனேஜ்மென்டின் முக்கிய அங்கமாகும்.
ஊழியர்களின் இழப்பீடு
இந்த பாலிசி என்பது ஒரு முதன்மை முறையாகும், இதன் மூலம் ஒரு முதலாளி ஊழியரின் இழப்பீட்டு சட்டங்களால் விதிக்கப்பட்ட கடமைகளை பூர்த்தி செய்யும் திறனை நிரூபிக்க முடியும்.
எச்டிஎஃப்சி எர்கோவை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

1 கோடி+ புன்னகைகளுக்கு மேல் பெற்றுள்ளது!

எச்டிஎஃப்சி எர்கோ நம்பிக்கையான உறவுகளை மேம்படுத்துகிறது. காப்பீட்டை எளிதாக்கவும், மிகவும் மலிவான விலையில் மற்றும் நம்பகமானதாகவும் மாற்ற நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறோம். இங்கே வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன, கோரல்கள் பூர்த்தி செய்யப்பட்டு வாழ்க்கை மிகவும் அழகாக மாறுகிறது.
எச்டிஎஃப்சி எர்கோவை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

24x7 மணிநேரமும் உங்களுக்கு தேவையான அனைத்து உதவி

சிரமமான நேரங்களில், உடனடி உதவி எவ்வளவு தேவை என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். தொந்தரவு இல்லாத கோரல் அனுபவத்தை உறுதி செய்ய எங்கள் இன்-ஹவுஸ் கிளைம்ஸ் குழு அனைத்து நேரங்களிலும் உதவி வழங்குகிறது. தேவைப்படும் நேரங்களில் உங்களுக்கு தொடர்ச்சியான உதவி வழங்குதலை நாங்கள் உறுதிசெய்கிறோம்.
எச்டிஎஃப்சி எர்கோவை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறோம்

கடந்த 16 ஆண்டுகளிலிருந்து, நாங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிலடங்காத தேவைகளை பூர்த்தி செய்து வருகிறோம். ஒவ்வொரு போர்ட்ஃபோலியோவிற்கும் பரந்த அளவிலான திட்டங்களை வழங்குவதன் மூலம்.
எச்டிஎஃப்சி எர்கோவை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

சிறந்த வெளிப்படைத்தன்மை

எச்டிஎஃப்சி ஜெனரல் இன்சூரன்ஸ் கோரல்கள் சிறந்த வெளிப்படைத்தன்மையை கொண்டு எளிதாக செட்டில் செய்யப்படுகின்றன.
எச்டிஎஃப்சி எர்கோவை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

விருதுகள்

நாங்கள் ஆண்டின் ICAI விருதையும் மற்றும் 18-19 ஆண்டிற்கான நிதி அறிக்கையில் சிறப்பானவர் விருதையும் பெற்றுள்ளோம்.
எச்டிஎஃப்சி எர்கோவை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

1 கோடி+ புன்னகைகளுக்கு மேல் பெற்றுள்ளது

எச்டிஎஃப்சி எர்கோ நம்பிக்கையான உறவுகளை மேம்படுத்துகிறது. காப்பீட்டை எளிதாக்கவும், மிகவும் மலிவான விலையில் மற்றும் நம்பகமானதாகவும் மாற்ற நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறோம். இங்கே வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன, கோரல்கள் பூர்த்தி செய்யப்பட்டு வாழ்க்கை மிகவும் அழகாக மாறுகிறது.

24x7 மணிநேரமும் உங்களுக்கு தேவையான அனைத்து உதவி

சிரமமான நேரங்களில், உடனடி உதவி எவ்வளவு தேவை என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். தொந்தரவு இல்லாத கோரல் அனுபவத்தை உறுதி செய்ய எங்கள் இன்-ஹவுஸ் கிளைம்ஸ் குழு அனைத்து நேரங்களிலும் உதவி வழங்குகிறது. தேவைப்படும் நேரங்களில் உங்களுக்கு தொடர்ச்சியான உதவி வழங்குதலை நாங்கள் உறுதிசெய்கிறோம்.

வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறோம்

கடந்த 16 ஆண்டுகளிலிருந்து, நாங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிலடங்காத தேவைகளை பூர்த்தி செய்து வருகிறோம். ஒவ்வொரு போர்ட்ஃபோலியோவிற்கும் பரந்த அளவிலான திட்டங்களை வழங்குவதன் மூலம்.

சிறந்த வெளிப்படைத்தன்மை

எச்டிஎஃப்சி ஜெனரல் இன்சூரன்ஸ் கோரல்கள் சிறந்த வெளிப்படைத்தன்மையை கொண்டு எளிதாக செட்டில் செய்யப்படுகின்றன.

விருதுகள்

நாங்கள் ஆண்டின் ICAI விருதையும் மற்றும் 18-19 ஆண்டிற்கான நிதி அறிக்கையில் சிறப்பானவர் விருதையும் பெற்றுள்ளோம்.
விருதுகள் மற்றும் அங்கீகாரம்
SKOCH ஆர்டர்-ஆஃப்-மெரிட்சிறந்த முதலாளி பிராண்ட் விருதுதொழில்நுட்ப விருது 2012 மூலம் HR எக்சலன்ஸ்காப்பீடு விருதுதனியார் துறையில் சிறந்த காப்பீட்டு நிறுவனம் - பொது 2014காப்பீடு விருது iAAA மதிப்பீடுகாப்பீடு விருதுகாப்பீடு விருதுகோல்டு ஷீல்டு ICAI விருதுகள் 2012-13ICAI விருதுகள் 2015-16காப்பீடு விருதுகாப்பீடு விருது
x