பிரேக்டவுன் காரணமாக ஒரு தொழிற்சாலையின் உற்பத்தி நிறுத்தப்படும்போது, அது பெரிய இழப்புகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக டெலிவரி அட்டவணைகள் நெருக்கடியாகவும் மற்றும் அபராதங்கள் கடுமையாகவும் இருக்கும் போது.
இதனால் ஏற்படும் டவுன்டைம், உற்பத்தி இழப்பு மற்றும் நற்பெயரின் இழப்பு ஆகியவை மிகப்பெரியதாக இருக்கும். உங்கள் நிறுவனத்திற்கு சிறந்த பாதுகாப்பை வழங்க எச்டிஎஃப்சி எர்கோவின் மெஷினரி பிரேக்கடவுன் பாலிசியை நம்புங்கள்.
உள் மற்றும் வெளிப்புற காரணங்களால் ஏற்படும் அனைத்து வகையான விபத்து, எலக்ட்ரிக்கல் மற்றும் இயந்திர பிரேக்கடவுன்களால் ஏற்படும் இழப்பை பாலிசி பரந்த அளவில் காப்பீடு செய்கிறது மேலும் அறிய...
மேலும், குறிப்பிட்ட விலக்கப்பட்ட ஆபத்துகள் மற்றும் சேத வடிவங்களைத் தவிர, எதிர்பாராமல் நிகழும் திடீர் பாக இழப்பு அல்லது சேதத்திலிருந்து உங்கள் இயந்திர அடித்தளங்கள், கட்டுமானம், செங்கல் வேலைகள் ஆகியவற்றிற்கான காப்பீட்டையும் நீங்கள் பெறலாம்
பின்வரும் இழப்பு மற்றும்/அல்லது சேதத்தை பாலிசி காப்பீடு செய்யாது:
காப்பீட்டிற்காக முன்மொழியப்பட்ட மதிப்பு, சரக்கு, கட்டமைப்பு செலவு மற்றும் சுங்க வரி, ஏதேனும் இருந்தால், புதிய மாற்றுச் செலவுக்கு சமமாக இருக்க வேண்டும்.
காப்பீடு செய்யப்பட்ட இயந்திரங்களின் மதிப்பைப் பொறுத்து கட்டாய கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த விகிதம் காப்பீடு செய்யப்பட வேண்டிய இயந்திரங்களின் வகையைப் பொறுத்தது. ஸ்டாண்ட்-பை வசதி, உதிரி பாகங்களின் கிடைக்கும்தன்மை மற்றும் சாதகமான கோரல்கள் அனுபவம் தொடர்பாக நீங்கள் தள்ளுபடிகளை பெறலாம்.
1 கோடி+ புன்னகைகளுக்கு மேல் பெற்றுள்ளது!
24x7 மணிநேரமும் உங்களுக்கு தேவையான அனைத்து உதவி
வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறோம்
சிறந்த வெளிப்படைத்தன்மை
விருதுகள்
1 கோடி+ புன்னகைகளுக்கு மேல் பெற்றுள்ளது
24x7 மணிநேரமும் உங்களுக்கு தேவையான அனைத்து உதவி
வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறோம்
சிறந்த வெளிப்படைத்தன்மை
விருதுகள்