HDFC ERGO பொது காப்பீட்டு நிறுவனம், தனியார் துறையில் இந்தியாவில் மிகப்பெரிய ஆயுள் காப்பீடு குல்லாத நிறுவனமாகும். கடலுர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் கடன் பெற்ற மற்றும் கடன் டெறாத விவசாயிகளுக்காத பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தை (PMFBY) செயல்படுத்த தமிழ்நாடு அரசு அங்கீகரித்தப்பட்டுள்ளது. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அனைத்து பொருட்களுப் விவசாயத் துறையால் விநியோகிக்ப்படுகிறது. இது தமிழ்நாடு அரசால் அஙகீ்ரித்தப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டு்ள்ள மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட பயிர்கள் வருமாறு :
1. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் என்றால் என்ன?
PMFBY விவசாயிகளுக்கு நிச்சயமற்ற மற்றும் பாதகமான தட்பவெப்ப நிலைகளால் பயிர்களுக்கு ஏற்படும் இழப்பிலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது.
2. என்ன நிலைகள் காரணமாக பயிர்கள் பாதிக்கப்படுகின்றன மற்றும் ஆபத்துகள் பாதுகாக்கப்படுமா?
இயற்கை பேரழிவு, பூச்சிகளின் தாக்குதல் மற்றும் குறைவான அல்லது அதிக மழை, வெப்பம் அல்லது குளிர் காலநிலை, ஈரப்பதம், ஆலங்கட்டி மழை, காற்றின் வேகம் போன்ற பாதகமான தட்பவெப்ப நிலைகள்
3. இழப்பீடுக்கான மதிப்பீடுகள் எவ்வாறு செய்யப்படுகின்றன?
அ. காப்பீடு செய்யப்பட்ட பகுதிக்கான காப்பீடு செய்யப்பட்ட பருவ காலம், ஒரு ஹெக்டேருக்கு உண்மையான மகசூல் (CCE இன் எதிர்பார்ப்பின்படி செய்யப்படும் மதிப்பீடு) அறிவிக்கப்பட்ட வரம்பை விட குறைவாக இருந்தால், இந்த மகசூல் அந்த வரையறுக்கப்பட்ட பகுதியில் அனைத்து காப்பீடு செய்யப்பட்ட விவசாயிகளுக்கும் மற்றும் அனைத்து பயிர்கள் குறைவாகவே கருதப்படும்.
பின்வரும் விதிமுறையின்படி இழப்பீடுக் கணக்கிடலாம்:
(வரம்பு மகசூல்- உண்மையான மகசூல்) X காப்பீடு தொகை வரம்பு மகசூல்
அந்த பருவத்தில், அந்த காப்பீட்டு பகுதிக்கான வரம்பு மகசூல் (வுலுநு) என்பது பொருந்தக்கூடிய இழப்பீட்டு நிலைகளால் பெருக்கப்படும் கடந்த 7 ஆண்டுகளில் சிறந்த 5 ஆண்டுகளின் சராசரி
ஒரு குறிப்பிட்ட பருவத்திற்கான காப்பீட்டு நிறுவனம், மையம் மற்றும் மாநிலம் /மத்திய நிர்வாக பிராந்தியத்தில் இருந்து பிரீமியம் தொகையைப் பெறும்போது, விவசாயிகளின் கோரிக்கைகளைத் தீர்ப்பது தொடங்கப்படும்.
இந்தத் திட்டத்தின்படி பிரீமியம் விகிதங்கள் என்ன?
राज्य स्तरीय जिला समन्वयक:
தமிழ்நாடு | கடலூர் | அருள் சத்தியராஜ் | HDFC ERGO ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் 2வது தளம், எண்.13A, நேதாஜி சாலை, மஞ்சக்குப்பம், கடலூர். | 8655607884 |
தமிழ்நாடு | கடலூர் | நிரஞ்சன் அஜிஸ் | HDFC ERGO ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் 2வது தளம், எண்.13A, நேதாஜி சாலை, மஞ்சக்குப்பம், கடலூர். | 8655908712 |
தமிழ்நாடு | கடலூர் | பிரேம்குமார் | வேளாண் இணை இயக்குநர் அலுவலகம், கடலூர் | 8072127776 |
தமிழ்நாடு | கடலூர் | ரமேஷ் | உதவி இயக்குனர் அலுவலகம், பண்ருட்டி, கடலூர் | 9600530441 |
தமிழ்நாடு | கடலூர் | அன்புராஜ் | உதவி இயக்குனர் அலுவலகம், ஸ்ரீமுஷ்ணம், கடலூர் | 8489375766 |
தமிழ்நாடு | கடலூர் | மகாராஜா | வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், கீரப்பாளையம், கடலூர் | 9159342278 |
தமிழ்நாடு | கடலூர் | சபாபதி மோகன் | வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம், காட்டுமன்னார்கோவில், கடலூர் | 7868001826 |
தமிழ்நாடு | கடலூர் | சதீஷ்குமார் | வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம், கடலூர் | 8778105393 |
தமிழ்நாடு | கடலூர் | வெங்கடேசன் | வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், விருத்தாசலம், கடலூர் | 8248792497 |
தமிழ்நாடு | கடலூர் | அன்புமதி | உதவி இயக்குனர் அலுவலகம், கம்மாபுரம், கடலூர் | 8248792497 |
தமிழ்நாடு | கடலூர் | மணிகண்டன் | உதவி வேளாண்மை இயக்குநர் அலுவலகம், மங்களூர், கடலூர் | 9688425515 |
தமிழ்நாடு | கடலூர் | சிவராம் | வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், அண்ணாகிராமம், கடலூர் | 8870895162 |
தமிழ்நாடு | கடலூர் | நடராஜன் | வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம், பரங்கிப்பேட்டை, கடலூர் | 9003403226 |
தமிழ்நாடு | கடலூர் | ஆர்.செந்தில் | வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம், நல்லூர், கடலூர் | 8531986608 |
தமிழ்நாடு | கடலூர் | ராஜசுந்தரம் | உதவி இயக்குனர் அலுவலகம், மேல் புவனகிரி, கடலூர் | 6382138295 |
தமிழ்நாடு | கடலூர் | விக்னேஷ் | உதவி இயக்குனர் அலுவலகம், குறிஞ்சிப்பாடி, கடலூர் | 9361062592 |
தமிழ்நாடு | கடலூர் | தாமரைசெல்வன் | வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம், குமராட்சி, கடலூர் | 9626637820 |
தமிழ்நாடு | இராணிப்பேட்டை | வீரசெம்மலர் | இராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகம், இராணிப்பேட்டை, 632401 | 8655607925 |
தமிழ்நாடு | இராணிப்பேட்டை | கணேஷ் குமார் | இராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகம், இராணிப்பேட்டை, 632401 | 7904772860 |
தமிழ்நாடு | இராணிப்பேட்டை | கவி ராஜ் | வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம், அரக்கோணம், இராணிப்பேட்டை | 9789581981 |
தமிழ்நாடு | இராணிப்பேட்டை | சுபாஷ் | வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம், சோளிங்கர், இராணிப்பேட்டை | 6369490853 |
தமிழ்நாடு | இராணிப்பேட்டை | பாலாஜி | வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், ஆற்காடு, இராணிப்பேட்டை | 6379679518 |
தமிழ்நாடு | இராணிப்பேட்டை | சூரியா | உதவி இயக்குனர் அலுவலகம், காவேரிப்பாக்கம், இராணிப்பேட்டை | 6374289131 |
தமிழ்நாடு | இராணிப்பேட்டை | விநாயகமூர்த்தி | வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம், நெமிலி, இராணிப்பேட்டை | 8220254103 |
தமிழ்நாடு | இராணிப்பேட்டை | ஜெயபிரதாப் | உதவி இயக்குனர் அலுவலகம், திமிரி, இராணிப்பேட்டை | 8667095465 |
தமிழ்நாடு | இராணிப்பேட்டை | விவேகானந்தன் | வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், வாலாஜா, இராணிப்பேட்டை | 7338374154 |