HDFC ERGO பொது காப்பீட்டு நிறுவனம், தனியார் துறையில் இந்தியாவில் மிகப்பெரிய ஆயுள் காப்பீடு அல்லாத நிறுவனமாகும். கடலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் கடன் பெற்ற மற்றும் கடன் பெறாத விவசாயிகளுக்காக பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தை (PMFBY) செயல்படுத்த தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அனைத்து பொருட்களும் விவசாயத் துறையால் விநியோகிக்கப்படுகிறது. இது தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டு்ள்ள மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட பயிர்கள் வருமாறு :
1. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் என்றால் என்ன?
PMFBY விவசாயிகளுக்கு நிச்சயமற்ற மற்றும் பாதகமான தட்பவெப்ப நிலைகளால் பயிர்களுக்கு ஏற்படும் இழப்பிலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது.
2. என்ன நிலைகள் காரணமாக பயிர்கள் பாதிக்கப்படுகின்றன மற்றும் ஆபத்துகள் பாதுகாக்கப்படுமா?
இயற்கை பேரழிவு, பூச்சிகளின் தாக்குதல் மற்றும் குறைவான அல்லது அதிக மழை, வெப்பம் அல்லது குளிர் காலநிலை, ஈரப்பதம், ஆலங்கட்டி மழை, காற்றின் வேகம் போன்ற பாதகமான தட்பவெப்ப நிலைகள்
3. இழப்பீடுக்கான மதிப்பீடுகள் எவ்வாறு செய்யப்படுகின்றன?
அ. காப்பீடு செய்யப்பட்ட பகுதிக்கான காப்பீடு செய்யப்பட்ட பருவ காலம், ஒரு ஹெக்டேருக்கு உண்மையான மகசூல் (CCE இன் எதிர்பார்ப்பின்படி செய்யப்படும் மதிப்பீடு) அறிவிக்கப்பட்ட வரம்பை விட குறைவாக இருந்தால், இந்த மகசூல் அந்த வரையறுக்கப்பட்ட பகுதியில் அனைத்து காப்பீடு செய்யப்பட்ட விவசாயிகளுக்கும் மற்றும் அனைத்து பயிர்கள் குறைவாகவே கருதப்படும்.
பின்வரும் விதிமுறையின்படி இழப்பீடுக் கணக்கிடலாம்:
(வரம்பு மகசூல்- உண்மையான மகசூல்) X காப்பீடு தொகை வரம்பு மகசூல்
அந்த பருவத்தில், அந்த காப்பீட்டு பகுதிக்கான வரம்பு மகசூல் (வுலுநு) என்பது பொருந்தக்கூடிய இழப்பீட்டு நிலைகளால் பெருக்கப்படும் கடந்த 7 ஆண்டுகளில் சிறந்த 5 ஆண்டுகளின் சராசரி
ஒரு குறிப்பிட்ட பருவத்திற்கான காப்பீட்டு நிறுவனம், மையம் மற்றும் மாநிலம் /மத்திய நிர்வாக பிராந்தியத்தில் இருந்து பிரீமியம் தொகையைப் பெறும்போது, விவசாயிகளின் கோரிக்கைகளைத் தீர்ப்பது தொடங்கப்படும்.
இந்தத் திட்டத்தின்படி பிரீமியம் விகிதங்கள் என்ன?
राज्य स्तरीय जिला समन्वयक:
மாநிலம் | மாவட்டம | பெயா | தொடார்பு எண் | முகவா |
---|---|---|---|---|
தமிழ்நாடு | கடலூார் | அருள் சத்தியராஜ் | வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், செம்மமண்டலம், கடலூர் மாவட்டம். | 8655607884 |
தமிழ்நாடு | கடலூார் | நிரஞ்சன் அஜிஸ் | வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், செம்மமண்டலம், கடலூர் மாவட்டம். | 8655908712 |
தமிழ்நாடு | பிரேம் குமார் | பிரேம் குமார் | வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், செம்மமண்டலம், கடலூர் மாவட்டம். | 8072127776 |
தமிழ்நாடு | இராணிப்பேட்டை | வீரசெம்மலர் | வேளாண்மை இணை இயக்கநர் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம். பாரதி நகர், ராணிப்பேட்டை மாவட்டம். | 8655607925 |
தமிழ்நாடு | இராணிப்பேட்டை | கணே் குமார் | வேளாண்மை இணை இயக்கநர் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம். பாரதி நகர், ராணிப்பேட்டை மாவட்டம். | 7904772860 |